பிரபுதேவா படத்தில் வரலட்சுமி..!

[ad_1] 7/18/2021 11:00:33 AM ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார், இதில் இரண்டாம் குத்து படத்தில் ஹீரோவாக நடித்தார். வழக்கமாக தனது படங்களின் கதைக்காகவும், காட்சிகளுக்காகவும் கடுமையாக விமர்சிக்கப்படும் அவர், தற்போது பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்குகிறார். வரலட்சுமி, ரைசா வில்சன் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். பல்லூ ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். மினிதொடர்ந்து படிக்க

சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கைதான் ‘வாழ்’ - நெகிழும் ’அருவி’ அருண் பிரபு புருஷோத்தம்

[ad_1] 7/15/2021 5:59:39 PM ‘அருவி’ பட வெற்றி யாவரும் அறிந்ததே. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் கழித்து ‘வாழ்’ படத்துடன் வந்திருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். ஜூலை 16ம் தேதி ‘Sony Liv’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படம் குறித்து நம்மிடம் பேசியபோது. எங்கே எப்படி ஆரம்பித்தது ‘வாழ்’? ’இந்தக் கதையை நான் 2010லேயே எழுதிட்டேன். ஆனால் உங்களை வந்தடைய 10 வருடங்கள் ஆகிடுச்சு.தொடர்ந்து படிக்க