மும்முனை மின்சாரம் தேர்தல் முடிந்ததும் கட்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மும்முனை மின்சாரம் தேர்தல் முடிந்ததும் கட்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின் போது ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் சீராக மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்த ஏப்ரல் 6க்கு பிறகு மும்முனை மின்சார வினியோகம்

தொடர்ந்து படிக்க »
திருப்பத்தூரில் திடீர் நிலநடுக்கம்

திருப்பத்தூரில் திடீர் நிலநடுக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நேற்று திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள குரிசிலாப்பட்டு, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு 8.41 மணியளவில் மக்கள் வீட்டில் இருந்தனர். அப்போது, திடீரென அதிர்வு சத்தம் கேட்டது. மேலும் வீட்டில் இருந்த பாத்திரங்கள் அனைத்தும் உருண்டு கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது பலரும் வீட்டில் இருந்து

தொடர்ந்து படிக்க »
செல்லூர் ராஜூ கமெண்ட் அதிமுகவில் எடப்பாடி ‘ஹீரோ’ மத்தவங்க ‘டூப்’

செல்லூர் ராஜூ கமெண்ட் அதிமுகவில் எடப்பாடி ‘ஹீரோ’ மத்தவங்க ‘டூப்’

மதுரை: மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிமுகவில், ஹீரோ எடப்பாடி பழனிசாமிதான். அவர் மட்டும் டாப். மற்றவர்கள் எல்லாம் டூப்’’ என்றார். அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு, ‘‘முதல்வர் விவசாயி என கூறுகிறீர்கள். தற்போது விவசாயிகளுக்கான உரத்தின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதே. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’’ என்று கேட்டனர். அதற்கு,

தொடர்ந்து படிக்க »
திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நில அதிர்வு

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நில அதிர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இரவு 8.41 மணி அளவில் திடீரென நிலா அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 3 நொடி நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளில் பெருமளவில் சேதம் ஏதுமில்லை என கூறப்படுகிறது. Source link

தொடர்ந்து படிக்க »
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு: வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்..! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு: வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்..! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனா அறிகுறியுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் மாதவராவ் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பரப்புரையில் ஈடுபட்ட அவர் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து கொண்டார். இதனால் இவருடைய மகள் திவ்யா தந்தைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 63 வயதான

தொடர்ந்து படிக்க »
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவ்ராவ் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனா அறிகுறியுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். Source link

தொடர்ந்து படிக்க »